
Arduino Board பாவனை தொடர்பான செயலமர்வு
எமது தகவல் தொழிநுட்பம் மற்றும் தொலைக்கல்வி மையத்தில் Arduino Board பாவனை தொடர்பான செயலமர்வு வலயக்கல்வி அலுவலகத்தால் 25.10.2023 மற்றும் 26.10.2023 ஆகிய தினங்களில் நடைபெற்றது வவுனியா வடக்கு வலய தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப பாட ஆசிரியர்கள் கலந்து கொண்டார்கள்