Arduino Board பாவனை தொடர்பான செயலமர்வு

எமது தகவல் தொழிநுட்பம் மற்றும் தொலைக்கல்வி மையத்தில் Arduino Board பாவனை தொடர்பான செயலமர்வு வலயக்கல்வி அலுவலகத்தால் 25.10.2023 மற்றும் 26.10.2023 ஆகிய தினங்களில் நடைபெற்றது வவுனியா வடக்கு வலய தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப பாட ஆசிரியர்கள் கலந்து கொண்டார்கள்

Read More »

Certificate Awarding Ceremony 2023 3rd batch

எமது தகவல் தொழிநுட்பம் மற்றும் தொலைக்கல்வி மையத்தில் Certificate in Cloud Applications பாடநெறியை பூர்த்தி செய்த மூன்றாம் அணி மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 2023 புதுக்குளம் மகாவித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (11.08.2023) நடைபெற்ற இந்நிகழ்வில் எமது வலய கணிதபாட உதவிக்கல்விப்பணிப்பாளரும் நெடுங்கேணி கோட்டக்கல்விப்பணிப்பாளருமான திரு வாசுதீசன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார் .இந்நிகழ்வில் எமது வலய தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப ஒருங்கிணைப்பாளரும் வலய தகவல் தொடர்பாடல்

Read More »

Certificate awarding Ceremony ITDLH Vavuniya North

மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 2022ம் ஆண்டு எமது தகவல் தொழிநுட்பம் மற்றும் தொலைக்கல்வி மையத்தில் கணினிக்கற்கை நெறிகளை பூர்த்தி செய்த ஒரு தொகுதி மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 2023 புதுக்குளம் மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் எமது வலயக்கல்விப்பணிப்பாளர் திரு.லெனின் அறிவழகன் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்வில் எமது வலய தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப ஒருங்கிணைப்பாளரும் வலய தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப பாட ஆசிரிய ஆலோசகருமான திரு.சிவராஜா அவர்களும்

Read More »