தரம் 5 பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான கணினிப்பயிற்சி வகுப்பு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான கணினிப்பயிற்சி வகுப்புக்கள் இன்று 09.10.2024 எமது தகவல் தொழிநுட்பம் மற்றும் தொலைக்கல்வி மத்திய நிலையத்தில் ஆரம்பமானது.