முதலாவது வினைத்திறன் தடைதாண்டல் இதவடிவம் 7 இற்கான அமர்வுகள்.16,17,18/04/2024
எமது வவுனியா வடக்கு தகவல் தொழிநுட்பம் மற்றும் தொலைக்கல்வி மத்திய நிலையத்தில் 16, 17, 18.04.2024 ஆகிய மூன்று நாட்கள் இதவடிவம் 7 இற்கான அமர்வுகள் நடைபெற்றன. 36 ஆசிரியர்கள் பங்குபற்றியிருந்தனர்.
இன்று (18.04.2024) முதலாவது வினைத்திறன் தடைதாண்டலை (இதவடிவம் 1-7) 27 ஆசிரியர்கள் வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளனர்.
வலயக் கல்விப் பணிப்பாளர் லெனின் அறிவழகன் அவர்களுக்கும், CRC முகாமையாளர் மற்றும் போதானாசிரியர்கள்ஆகியோருக்கும் உளப்பூர்வமான நன்றிகள்.