பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள் உதவிக்கல்விப் பணிப்பாளர்கள் ஆசிரிய ஆலோசகர்கள் ஆகியோருக்கான கணினிப்பயிற்சி இன்று எமது வலய தகவல் தொழிநுட்பம் மற்றும் தொலைக்கல்வி மையத்தில் (ITDLH) நடைபெற்றது