பண்புத்தரச்சுட்டி தொடர்பான செயலமர்வு 2022

எமது வலயத்தைச்சேர்ந்த இடைநிலைப்பாடசாலை அதிபர்களுக்கான பண்புத்தரச்சுட்டி தொடர்பான செயலமர்வு இன்று 30.08.2022 காலை வவுனியா வடக்கு வலய கணினிவள நிலையத்திலும் வ/புதுக்குளம் மகாவித்தியாலயத்தில் செயன்முறையுடனான செயலமர்வாக நடைபெற்றது.