ஆசிரியர்களுக்கான நிகழ்நிலை கற்றல் கற்பித்தல் வளங்களை அறிமுகப்படுத்தல் செயலமர்வு இன்று 22.09.2022 வவுனியா வடக்கு தகவல் தொழிநுட்பம் மற்றும் தொலைக்கல்வி மையத்தில் (ITDLH) இல் நடைபெற்றது.