மாகாணமட்ட பயிற்சி பரீட்சை இணைப்புக்கள்

Zoom Class Recordings

Date & Time

Subject

Download Link 

Aug 6, 2022 04:54 AM

க.பொ.த.உயர்தரம்

தமிழ்

Aug 5, 2022 01:05 PM

க.பொ.த.உயர்தரம்

விவசாய விஞ்ஞானம்

Aug 5, 2022 09:47 AM

க.பொ.த.உயர்தரம்

அரசியல் விஞ்ஞானம்

Aug 5, 2022 08:26 AM

க.பொ.த.உயர்தரம்

புவியியல்

Aug 5, 2022 07:36 AM

க.பொ.த.உயர்தரம்

வரலாறு

Aug 5, 2022 05:15 AM

க.பொ.த.உயர்தரம்

பொருளியல்

Aug 3, 2022 05:14 AM

க.பொ.த.உயர்தரம்

பொருளியல்

Aug 2, 2022 05:54 PM

க.பொ.த.உயர்தரம்

இந்து நாகரீகம்

Jul 30, 2022 07:55 PM

க.பொ.த.உயர்தரம்

கணக்கீடு

Jul 30, 2022 05:07 AM

க.பொ.த.உயர்தரம்

தமிழ்

Jul 29, 2022 09:53 AM

க.பொ.த.உயர்தரம்

அரசியல் விஞ்ஞானம்

Jul 29, 2022 05:55 AM

தரம் 5 

கணிதம்

Jul 28, 2022 08:58 PM

க.பொ.த.உயர்தரம்

விவசாய விஞ்ஞானம்

Jul 27, 2022 10:57 AM

க.பொ.த.உயர்தரம்

புவியியல்

Jul 27, 2022 05:07 AM

க.பொ.த.உயர்தரம்

பொருளியல்

Jul 26, 2022 07:52 PM

க.பொ.த.உயர்தரம்

இந்து நாகரீகம்

Jul 25, 2022 04:48 AM

க.பொ.த.உயர்தரம்

தமிழ்

அன்பான அதிபர்களே, ஆசிரியர்களே, மாணவர்களே, பெற்றோர்களே !
உலகின் அனைத்துப்பாகங்களிலும் பரவியுள்ள கொடிய கொரோனா நோய்த் தொற்றானது எமது நாட்டிலும் மிக வேகமாகப் பரவி வருகின்றது. இக்காலகட்டத்தில் பாடசாலைகளைத் தொடர்ந்து நடாத்ததுவதில் பல்வேறு இடர்பாடுகளை எதிர்நோக்கி வருகின்றோம். பாடசாலைகளைத் தொடர்ந்து நடாத்த முடியாத நிலைமைகள் காணப்படும் இவ்வாற சந்தர்ப்பங்களில், மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளில் பாரிய தாக்கம் ஏற்படுவது நம் அனைவரதும் அவதானத்திற்குட்படுகின்ற ஒரு விடயமாகும். இருப்பினும் மத்திய கல்வி அமைச்சு, மாகாணக்கல்வித் திணைக்களம் மற்றும் வலயக்கல்வி அலுவலகம் என்பன மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு பல்வேறு முன்னெடுப்புக்களை மேற்கொண்டுள்ளன. இந்நேரத்தில் மாணவர்களின் நேரத்தை பயனுள்ளதாகவும் எதிர்காலத்தில் பொதுப் பரீட்சைகளை எதிர்கொள்ளக்கூடியதாகவும் இணைய வளங்களைப் பாதுகாப்பாகப் பயன்படுத்த வழிப்படுத்துவது எமது அனைவரினதும் பொறுப்பாகும். அந்த வகையில் இலங்கையின் அனைத்துப்பாகங்களிலும் பாடசாலை மாணவர்களுக்கு பெரும்பாலான பாடசாலை ஆசிரியர்கள் இணையவழியினூடாக கற்பித்தல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். அத்துடன் தொலைக்கல்வி மத்திய நிலையங்களை உருவாக்கி இணைய வசதியற்ற மாணவர்களை நேரடியாக பாடசாலைக்கு வரவழைத்து தொலைக்கல்வி முறையில் கற்பித்தல் நடைபெற்று வருகின்றது. இதற்கு மேலதிகமாக ஏனைய நேரங்களை பயனுறுதி வாய்ந்ததாகவும் சுயமாகவும் கற்கக்கூடிய வகையில் இவ்வலைத் தளத்தினூடாக பல்வேறு வீடியோக்கள், PDF வடிவிலான வினாப்பத்திரங்கள் போன்றன தொகுக்கப்பட்டு தரவேற்றப்பட்டு வருகின்றன. அன்பான பெற்றோர்களே இயன்ற வரை தங்களது கண்காணிப்பின் கீழ் இச்சுயகற்றல் வளங்களைப் பயன்படுத்த மாணவர்களை வழிப்படுத்துமாறு தங்களைக் கேட்டுக்கொள்கின்றேன். அத்துடன் இச்செயற்பாட்டிற்கு அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் அனைவரினதும் மேலான ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றேன்.

து.லெனின் அறிவழகன்

வலயக்கல்விப் பணிப்பாளர்,

வவுனியா வடக்கு.